constellation, assimilation, formation and expression of my cerebration!
Thursday, July 10, 2008
Hypocrites....
சிந்தையிலிலா பரிணாம வளர்ச்சி, அவரின் சொல்லில்! அணியும் உடையில் மாறும் நிறம், அவரின் நடையில்! சதையின் இனிமை அவர் தோலில்; தோலின் வெறுமை அவர் சதையில்! எழுச்சியோ அவர் குரலில்; தளர்ச்சியோ அவர் நீதியில்!
1 Comments:
சதையின் இனிமை அவர் தோலில்;
தோலின் வெறுமை அவர் சதையில்!
சபாஷ்! சபாஷ்! தமது எழுத்தின் மஹிமை தமது சொல்லில் . Good Show !
By
Raghu, At
July 11, 2008 10:04 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
Links to this post:
Create a Link
<< Home